Picture and Name | Program Name | Program Profile | Day | Time |
---|---|---|---|---|
![]() பரத் நெல்லிச்செல்வம் Barath NelliSelvam | கூட்டஞ்ஜோரு Kootanjsoru | உலகத் தமிழர்களை ஜனரஞ்சக முறையில் சென்றடைய ஒரு புது முயற்சி. முக்கிய தமிழ் நகரங்களின் மற்றொரு முகத்தை கண்டறிய , பாட்டி உணவுமுறையை இன்றைய பாணியில் செய்ய, பழைய சினிமாவின் புதிய பரிமாணங்களை அறிய , இளையசமுதாயத்திற்கு இலக்கியத்தின் இனிமையை உணர்த்த , மனுநீதி கதையை மக்கள் விரும்பும்படி கேட்க , வாரா வாரம் நேயர்களை மகிழ்விக்க வரும் நிகழ்ச்சி. இளைய சமுதாயத்தை தமிழ் வானொலியின் பால் ஈர்க்கும் நிகழ்ச்சி! | Sunday | 12pm – 1pm |
![]() Sruthi Barath | கூட்டஞ்ஜோரு Kootanjsoru | உலகத் தமிழர்களை ஜனரஞ்சக முறையில் சென்றடைய ஒரு புது முயற்சி. முக்கிய தமிழ் நகரங்களின் மற்றொரு முகத்தை கண்டறிய , பாட்டி உணவுமுறையை இன்றைய பாணியில் செய்ய, பழைய சினிமாவின் புதிய பரிமாணங்களை அறிய , இளையசமுதாயத்திற்கு இலக்கியத்தின் இனிமையை உணர்த்த , மனுநீதி கதையை மக்கள் விரும்பும்படி கேட்க , வாரா வாரம் நேயர்களை மகிழ்விக்க வரும் நிகழ்ச்சி. இளைய சமுதாயத்தை தமிழ் வானொலியின் பால் ஈர்க்கும் நிகழ்ச்சி! | Sunday | 12pm – 1pm |