Sydney, AustraliaMelbourne, AustraliaDarwin, AustraliaBrisbane, AustraliaCanberra, AustraliaHobart, AustraliaPerth, AustraliaAlice Springs, AustraliaNewcastle, AustraliaAdelaide, Australia

Kootanjsoru

/Kootanjsoru
Kootanjsoru 2018-05-30T04:48:29+00:00
உலகத் தமிழர்களை ஜனரஞ்சக முறையில் சென்றடைய ஒரு புது முயற்சி. முக்கிய தமிழ் நகரங்களின் மற்றொரு முகத்தை கண்டறிய , பாட்டி உணவுமுறையை இன்றைய பாணியில் செய்ய, பழைய சினிமாவின் புதிய பரிமாணங்களை அறிய , இளையசமுதாயத்திற்கு இலக்கியத்தின் இனிமையை உணர்த்த , மனுநீதி கதையை மக்கள் விரும்பும்படி கேட்க , வாரா வாரம் நேயர்களை மகிழ்விக்க வரும் நிகழ்ச்சி. இளைய சமுதாயத்தை தமிழ் வானொலியின் பால் ஈர்க்கும் நிகழ்ச்சி!

Crew :

  • Bharath
  • Shurthi
  • Senthinathan

August 12

12:45

– 14:30

(1h 45′)