Sydney, AustraliaMelbourne, AustraliaDarwin, AustraliaBrisbane, AustraliaCanberra, AustraliaHobart, AustraliaPerth, AustraliaAlice Springs, AustraliaNewcastle, AustraliaAdelaide, Australia

Add Obituary

/Add Obituary
Add Obituary 2018-08-28T06:05:45+00:00

மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்

உங்கள் உறவினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோரின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவுகளை சென்றடைய அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (ATBC) மரண அறிவித்தல் பக்கத்தில்பி பிரசுரிக்கவும்.

அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும்

Terms & Conditions

  • அறிவித்தலில் எந்தவொரு விளம்பரமும் அனுமதிக்கப்பட மாட்டாது
  • இணையத்தள இணைப்பு, மின்னஞ்சல் முகவரியினை கொடுப்பதற்கு அனுமதி இல்லை
  • அறிவித்தலுக்கான தகவல் மட்டுமே அனுமதிக்கப்படும், அறிவித்தலில் வேறு தகவலை இணைப்பது அனுமதிக்கப்பட மாட்டாது
  • நீங்கள் வடிவமைத்து அனுப்பிவைக்கும் அறிவித்தலில் திருத்தங்கள் மற்றும் புதிதாக எந்த தகவல்களும் சேர்க்கப்பட மாட்டாது
  • நீங்கள் வடிவமைத்து அனுப்பிய அறிவித்தல் அப்படியே இணைக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும்
  • நீங்கள் வடிவமைத்த அறிவித்தல் எமது தளத்திற்கு பொருத்தமானால் மட்டுமே அதனை ஏற்றுக் கொள்ளப்படும், இல்லையெனில் நாம் எமது வழமையான வடிவத்திலேயே பிரசுரிக்கப்படும்
  • எழுத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்
  • எமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் கடினம் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
  • குறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது தகவலுடன் இணைக்கப்பட வேண்டும்
  • அறிவித்தல் பக்கத்திலிருந்து அனுதாபச் செய்திகளை தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும், மாற்றம் செய்வதாயின் அறியத்தரவேண்டும்
  • தொழிநுட்பச் கடினம் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்
  • நீங்கள் பிரசுரித்த அறிவித்தலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு உங்களுடையது
  • உங்கள் தகவல்களில் சந்தேகமிருப்பின் உங்களை உறுதி செய்ய உங்களை அடையாளப்படுத்த வேண்டிய நிலமை வரலாம். அச்சந்தர்ப்பத்தில் உங்களை உறுதிசெய்யும் ஆவணங்களை நாம் பெற்றுக்கொள்ளுவோம்

Instruction to create the Obituary

Click Buy Now.

Log in to your PayPal account. Make the payment of AU$150.

Click pay now. Once the payment is successful, it will take you to create the obituary. Add all the information requested. At the end please review and submit

மரண அறிவித்தலை உருவாக்க வழிமுறைகள்

புதிய மரண அறிவித்தலை உருவாக்க, உங்களுக்கு PayPal கணக்கு தேவை. உங்களுக்கு PayPal கணக்கு இல்லையென்றால், தயவுசெய்து PayPal கணக்கு உருவாக்கவும்.

Buy Now அழுத்தவும். உங்கள் PayPal கணக்கில் உள்நுழைக. தயவு செய்து AU $ 150 செலுத்துங்கள். Pay Now அழுத்தவும். பண மாற்றம் வெற்றிகரமாக முடிந்ததும், உங்களை மீண்டும் மரண அறிவித்தல் பக்கத்துக்கு அதுவாகவே அழைத்துச்செல்லும். இந்த பக்கத்தில் அனைத்து தகவல்களையும் பதிவு செய்யுங்கள். முடிக்கும் பொழுது உங்கள் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல் விடையங்களை பதிவு செய்து முடிக்கவும். இறுதியில் மதிப்பாய்வு செய்து சமர்ப்பிக்கவும்.