வானொலியை கேட்க
 
listen with Window Media Player   listen with iTunes   listen with Winamp   listen with RealPlayer listen with flash Player listen with Quicktime Player
  • Home
    முகப்பு
  • About us
    எங்களை பற்றி
  • Our Crew
    எங்கள் குழு
  • Programs
    நிகழ்ச்சி நிரல்
  • Events
    நிகழ்வுகள்
  • Announcement
    அறிவிப்புகள்
  • Contact us
    தொடர்புகள்

Australian Tamil Broadcasting Corporation

Welcome to Australian Tamil Broadcasting Corporation’s

Welcome to Australian Tamil Broadcasting Corporation’sWebsite. ATBC is Australia’s only 24hour Tamil Community Radio serving the community for over ten years as a not-for-profit organisation. ATBC’s Principle Studio is in Sydney and we have production studios in Melbourne and Toronto.

We have our own broadcasttowers in Sydney and Melbourne and in addition our programs are web streamed which reach audience Australia wide and Global. More than 80 volunteers take part in the production, presentation and the operation of this radio. ATBC is a Media partner with the NSW Government and helps them to disseminate information to our listeners.

We have established partnership agreement with many local and overseas radio stations to exchange contents to serve the needs of our listeners. We share contents with SBS Radio, 2000FM, BBC World Service, CTR Canada and many more.

ATBC’s creation and its successful community based operation is a remarkable achievement for a small vibrant Tamil community with many of them have been recent arrival to Australia within the last 15 years.

If you are a business who would like to discuss sponsorship opportunities we will be happy to discuss details which are mutually beneficial to both entities. For all needs and if you want to be a volunteer please contact ATBC by phone or by completing our online contact form.



அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்திற்கு வருகைதந்துள்ள உங்களிற்கு எமது நன்றி கலந்த வணக்கங்கள். இந்த வானொலியானது அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரே ஒரு இருபத்தி நான்கு மணி நேர இலாபநோக்கற்ற சமூக வானொலியாகும் .அவுஸ்திரேலியாவின் இரு முக்கிய நகரங்களான சிட்னி மெல்போர்ன் ஆகிய நகரங்களில் எமது ஒலிபரப்புக்கள் எமது சொந்த ஒலிபரப்பு கோபுரங்களில் இருந்து நடத்தப்படுகின்றன.எமது நிலைய கலையகங்கள் தலைமை அகமாக சிட்னியிலும் சிறிய கூடங்களாக மெல்போர்ன் மற்றும் டொரோண்டோ நகரங்களிலும் இருக்கின்றன.

இந்த வானொலியானது கடந்த பத்து ஆண்டுகளாக தனது சேவையை எண்பதிற்கும் மேற்பட்ட தொண்டர்களின் பங்களிப்புடன் நடத்தி வருகின்றது. சமூகத்தின் ஆதரவும் பங்களிப்புமே எமது வானொலி தொடர்ந்து செயல்பட உதவி வருகின்றது.

நாம் மாநில அரசுடன் ஊடக கூட்டாண்மை ஒப்பந்தத்தை செய்துள்ளதன் மூலம் அரசசேவைகள் மற்றும் தகவல்களை எமது நேயர்களிற்கு உடனுக்குடன் எடுத்து வருகின்றோம்.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டுமென்ற நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்டது.இந்நோக்கத்தின் ஒரு பகுதியாக வானொலியின் இணையத்தள ஒளிபரப்பின் மூலம் சர்வதேசம் எங்கும் பரந்து வாழும் எமது மக்களின் பங்களிப்பை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தியா, இலங்கை, நோர்வே, பிரான்ஸ், கனடா, துபாய், ஆர்ஜண்டீனா என பல இடங்களில் இருந்து எமது நிகழ்ச்சிகளில் தமிழர்கள் தொலைபேசி மூலம் கலந்து கொள்வது பெருமைக்குரியவிடயமாகும்.

எமது வானொலியின் தொடர்ந்த இயக்கத்திற்கு உங்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றோம். உங்களது வியாபாரத்திற்கோ அல்லது முக்கிய நிகழ்ச்சிகளிற்கோ விளம்பரம் தேவைப்பட்டால் எமது நிர்வாகாத்துடன் தொடர்புகொள்ளுங்கள் .எமது வானொலியின் நிகழ்ச்சிகளை தயாரிக்க அல்லது நிலைய இயக்கத்திற்கு உதவ விரும்புவர்களும் நேரடியாக தொலைபேசி மூலமோ அல்லது இங்குள்ள இணையத்தள விண்ணப்பபடிவத்தை நிரப்புவதன் மூலமோ தொடர்பு கொள்ளவும்.

 

16/05/2012 22:00


சுந்தரம் அருமைநாயகம் யாழ். அரச அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார்![ புதன்கிழம.....

Read More

16/05/2012 08:12



சரத் பொன்சேகாவை போல சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட வேண்.....

Read More

16/05/2012 00:00


2ஜி வழக்கில் கைதாகி டில்லி திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்ச.....

Read More

VIEW ALL
NS-DHTML - Version 1.5-3

ATBC Raffle Draw was held on Dec 18, 2012. We thank our...
Read More
  ATBC Kalai Oli Malai will be held on July 1, 2012 at...
Read More
ATBC Photos will be published soon.....
Read More
VIEW ALL
ATBC
  • atbc1_syd.jpg
  • atbc_kom.jpg
  • atbc_mel1.jpg
  • atbc_mel2.jpg
  • atbc_mel4.jpg
  • atbc_mel5.jpg
  • atbc_syd1.jpg
  • atbc_syd2.jpg
  • atbc_syd3.jpg
  • atbc_syd4.jpg
  • atbc_syd9.jpg
  • atbc_syd10.jpg
  • atbc_syd12.jpg
  • atbc_syd13.jpg
  • atbc_syd81.jpg
  • sydney_atbc_d.jpg
  • sydney_atbc_f.jpg
Previous Next Play Pause

Radio Receiver
Our new radio receivers are available and are priced at $70.00 This unit functions like a normal radio and receives ATBC frequency as well as retransmits on FM frequency which can be tuned on any...
Copyright 2010-2011 © Australian Tamil Broadcasting Corporation.
All rights reserved.
  • About us
  • |
  • Our Crew
  • |
  • Programs
  • |
  • Events
  • |
  • Contact us
Weather : Sydney - weather Today 7.22° C, Clear Melbourne - weather Today 11.11° C, Clear
Powered By : Advantix Technologies Pty Ltd.,